டெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் எப்படி சேரலாம்? | Kalvimalar - News

டெரிடோரியல் ஆர்மி என்னும் ராணுவத் துணைப் பிரிவில் எப்படி சேரலாம்? ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஏற்கனவே பணியொன்றில் இருப்பவருக்கான வாய்ப்பு இது. உங்களது தகுதிக்கேற்ற பணிகள் அறிவிக்கப்படும் போது தவறாது விண்ணப்பிக்கலாம். பொதுவாக ஒரு பணிக்கு விண்ணப்பிக்கும் முன்பே அதற்காக தயாராவது மிக முக்கியம். ராணுவப் பணிகள் என்றாலே நல்ல உடற்தகுதியும் அடிப்படையில் நல்ல பகுத்தாராயும் திறனும் பெற்றிருக்க வேண்டும். எனவே இதற்கேற்ப தயாராகிக் கொள்ளுங்கள்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us