பி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்? | Kalvimalar - News

பி.எல்., முடித்துள்ள நான் எனது தகுதியை மேம்படுத்த அஞ்சல் வழியில் மனித உரிமைகள் படிப்பைப் படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்?ஜனவரி 10,2009,00:00 IST

எழுத்தின் அளவு :



இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகம், புனே ஐ.எல்.எஸ்., சட்ட கல்லூரி, நேஷனல் சட்ட பல்கலை., ஜோத்பூர் ஆகியவற்றில் இதை நீங்கள் படிக்கலாம். அறிவிப்புக்கு காத்திருக்கவும். அல்லது இவற்றின் இணைய தளங்களில் தகவல்களைப் பெறலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us