உத்கல் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

உத்கல் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

உத்கல் பல்கலைக்கழக தொலைநிலை மற்றும் தொடர் கல்வி இயக்ககம் 1962ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடக்க ஆண்டில் கலை படிப்பை மட்டும் வழங்கி வந்த பல்கலைக்கழகம் 1987ம் ஆண்டு முதல் பி.எட்., படிப்பையும் 1997ம் ஆண்டு முதல் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் படிப்பையும் வழங்கி வருகிறது. 16 வகுப்பறை, ஆய்வரங்கம் , ஆய்வுகூடம் , நூலகம் என பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. இப்பல்கலைக்கழக நூலகத்தில் 14000 புத்தகங்கள் உள்ளன. படிப்பதற்கென தனி அறையும் இந்த நூலகத்தில் உள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.பி.ஏ.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஒரியா
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., கல்வியியல்
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.பி.,ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி)

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் டூர் அண்ட் டிராவல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் டையடிக்ஸ் அண்ட் நியூட்ரீஷன் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் புரொடக்சன் அண்ட் ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ் மேனஜ்மென்ட்

சாப்ட் ஸ்கில்ஸ் டெவலப்மென்ட் படிப்புகள்:
லேங்குவேஜ் ஸ்கில்ஸ்
அனலிடிக்கல் ஸ்கில்ஸ்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை மற்றும் தொடர் இயக்ககம்
உத்கல் பல்கலைக்கழகம்
வாணிவிகார் , புபனேஸ்வர்
ஒரிசா 751007
போன்: 0674 2585312
பேக்ஸ்: 0674 2581106
இமெயில்: director@ddceutkal.org
வெப்சைட்: www.ddceutkal.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us