என்.ஐ.எம்.எஸ் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

என்.ஐ.எம்.எஸ் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் (என்.ஐ.எம்.எஸ்) பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி  2008ம் ஆண்டு ஜெய்ப்பூரில் தொடங்கப்பட்டது. தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது.  இப்பல்கலைக்கழகம் சிறப்பான முறையில்  உயர் கல்வியை வழங்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எஸ்சி.,  பயோ கெமிஸ்ட்ரி - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  பயோ டெக்னாலஜி - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  மைக்ரோ பையாலஜி - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  கணிதம் - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  ஜென்ரல் சயின்ஸ் - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  இயற்பியல் - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  வேதியியல் - 3 ஆண்டுகள்
பி.சி.ஏ.,  கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் - 1 ஆண்டு
பி.எஸ்சி.,  மெடிக்கல் லேப் டெக்னாலஜி - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  ஆக்குப்பேஷ்னல் தெரபி - 3 ஆண்டுகள்
பி.எஸ்சி., ஆப்டோமெட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னாலஜி - 4 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  பிசியோதெரபி - 4 ஆண்டுகள்
பி.எஸ்சி.,  ரேடியேஷன் டெக்னாலஜி - 3 ஆண்டுகள்

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.எஸ்சி.,  பயோ டெக்னாலஜி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,  மைக்ரோ பையாலஜி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,  கணிதம் - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,  இயற்பியல் - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,  வேதியியல் - 2 ஆண்டுகள்
மாஸ்டர் லைப்ரரி அண்ட் இன்பர்மேஷன் சயின்ஸ் - ஓர் ஆண்டு
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட் - 2½ ஆண்டுகள்
எம்.பி.ஏ., ஆபரேஷன் மேனஜ்மென்ட் - 2½ ஆண்டுகள்
எம்.பி.ஏ., பினான்சியல் மேனஜ்மென்ட் - 2½ ஆண்டுகள்
எம்.பி.ஏ., ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட் - 2½ ஆண்டுகள்
எம்.எஸ்சி., மெடிக்கல் லேப். டெக்னாலஜி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., ஆக்குப்பேஷ்னல் தெரபி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., ஆப்டோமெட்ரி அண்ட் ஆப்தல்மிக் டெக்னாலஜி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி.,  பிசியோதெரபி - 2 ஆண்டுகள்
எம்.எஸ்சி., ரேடியேஷன் டெக்னாலஜி - 2 ஆண்டுகள்

ஓர் ஆண்டு முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
இன்டெலேக்சுவல் பிராபர்டி
பார்மசியூடிகள் புரடக்க்ஷன்
டிரக் ரெகுலேட்டரி அபைர்ஸ் -
ஜெனட்ரிக் மெடிசன் -
ஹாஸ்பிடல் ஹெல்த் மேனஜ்மென்ட் -
மெட்டர்னல் அண்ட் சைல்ட் ஹெல்த் -

டிப்ளமோ படிப்புகள்:
ஆபரேஷன்  தியேட்டர் டெக்னாலஜி - 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள்
ஈ.சி.ஜி டெக்னாலஜி - 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள்
மெடிக்கல் லேப் டெக்னாலஜி - 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள்
ஆப்தல்மாலாஜி டெக்னாலஜி - 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள்
ரேடியோகிரபி டெக்னாலஜி - 2 ஆண்டுகள்/ 3 ஆண்டுகள்

சான்றிதழ் படிப்புகள்:
கம்ப்யூட்டர் - 6 மாதங்கள்
ஹெல்த்கேர் வேஸ்ட் மேனஜ்மென்ட் - 6 மாதங்கள்

என்.ஐ.எம்.எஸ் தொலைநிலை கல்வி இயக்கம்
ஷோபா நகர், டெல்லி ஹைய்வே
ஜெய்பூர் - 303121
தொலைபேசி: (01426)-513102, 513103, 09799418000
வெப்சைட்:
http://nimsuniversity.org/online/dist.php

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us