டிப்ளமோ இன் சிவில் இன்ஜினியரிங் முடித்து தற்போது பணியாற்றி வருகிறேன். தொலைதூர முறையில் எனது பிரிவில் பட்டப்படிப்பு படிக்க முடியுமா?பிப்ரவரி 15,2009,00:00 IST
நிச்சயம் முடியும். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இதை நீங்கள் படிக்க முடியும்.