வெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா? | Kalvimalar - News

வெளிநாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஜிமேட் எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பது அவசியமா?பிப்ரவரி 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜிமேட் தேர்வு பிசினஸ் படிப்புக்கான நுட்பமான நமது திறனை பரிசோதிப்பதாக அமைகிறது. கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் நடத்தப்படும் மேனேஜ்மென்ட் படிப்புக்காக இது நடத்தப்படுகிறது. உலகெங்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதில் கலந்து கொள்வதால் போட்டி அதிகம்.

இத்தேர்வை இந்தியாவிலேயே எழுதலாம். அமெரிக்காவிலுள்ள சில பிசினஸ் ஸ்கூல்கள் மட்டுமே இதை எழுத 16 ஆண்டுகள் படித்திருப்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் வயது மற்றும் கல்வித்தகுதியை இத்தேர்வு குறிப்பிடுவதில்லை. பட்டப்படிப்பு முடித்தபின்பு 2 அல்லது 3
ஆணடு பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயத் தேவையாகக் குறிப்பிடப்படுகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us