பிர்லா இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்விநிறுவனத்தில் பின்வரும் முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வழங்கப்படும் படிப்புகள்: ஆட்டோமேட்டடு மேனுபாக்சரிங் சிஸ்டம்ஸ், சிவில் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் எய்டடு அனாலைசிஸ் மற்றும் டிசைன், எலக்டிரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், பாலிமர் இன்ஜினியரிங், குவாலிட்டி இன்ஜினியரிங் மற்றும் மேலாண்மை. சாப்ட்வேர் இன்ஜினியரிங், ஸ்பேஸ் இன்ஜினியரிங் மற்றும் ராக்கெட்ரி. எம்.பார்ம் இன் பார்மசூட்டிக்கல்ஸ், பார்மாசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, பார்மாகாக்னொசி, பார்மகோலஜி எம்.எஸ்.சி., பயோமெடிக்கல் இன்ஸ்ட்ருமென்டேஷன், இன்பர்மேஷன் சயின்ஸ் எம்.எஸ்.சி., ஜியோ-இன்பர்மெடிக்ஸ் எம்.எஸ்.சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி எம்.டெக்., கம்ப்யூட்டர் சயின்ஸ், என்விரான்மென்டல் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங், பியூயல்ஸ் மற்றும் கம்பஷன், நியூ மெட்டீரியல்ஸ் மற்றும் பிராசசிங் டெக்னாலஜி, ரிமோட் சென்சிங், சயின்டிபிக் கம்ப்யூட்டிங் எம்.யூ.பி., மாஸ்டர் ஆப் அர்பன் பிளானிங் (டவுன் பிளானிங்) விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பம் மற்றும் தகவல் புத்தகத்தை பெற
மேலும் விபரங்களுக்கு: