ஏர்ஹோஸ்டஸாக பணி புரிய விரும்புகிறேன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என்ன தகுதியிருந்தால் இந்தப் பயிற்சியில் சேர முடியும்? சில ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனங்களின் பெயர்களைத் தரலாமா? | Kalvimalar - News

ஏர்ஹோஸ்டஸாக பணி புரிய விரும்புகிறேன். தற்போது பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். என்ன தகுதியிருந்தால் இந்தப் பயிற்சியில் சேர முடியும்? சில ஏர்ஹோஸ்டஸ் பயிற்சி நிறுவனங்களின் பெயர்களைத் தரலாமா?மார்ச் 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

பொதுவாக ஏர்ஹோஸ்டஸ் பயிற்சியில் சேர குறைந்தது பிளஸ் 2 தகுதியைப் பெற்றிருக்க வேண்டும். பார்ப்பதற்கு அழகான தோற்றம் கொண்டவராகவும் மிகச் சிறப்பான ஆங்கில தகவல் தொடர்புத் திறன் பெற்றிருப்பதும் முக்கியம்.

பயிற்சியில் சேரும் போது இவற்றைப் பெற்றிருக்காவிட்டாலும் பயிற்சியில் நீங்கள் இவற்றை மேம்படுத்திக் கொள்ள முடியும். கேபின் கிரூ எனப்படும் தொழில்நுட்பப் பணியிடங்களுக்கு உடற்தகுதிகளும் வரையறுக்கப்பட்டுள்ளன.

 

சில பயிற்சி நிறுவனங்கள்
Frankfinn Institute of Air Hostess Training,

Door No 39/6795,1st Floor,Vallamattom Estate,

Ravipuram, Cochin 682 015.

 

Free bird Aviation & Management Services,

TC 41/2454 Mancaud, Trivandrum9, Kerala.


Flyers Inc,33, Jangpura Road, New Delhi 110014.

Global Institute Of Flight kare & Management,

B1/637,Janakpuri,Main Najafgarh Road, New Delhi58.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us