பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1997 ம் ஆண்டு பஞ்சாப்  தொழில்நுட்ப பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தில் 155 இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி, ஆர்கிடெக்ட் போன்ற கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

பஞ்சாப் தொழில்நுட்ப பல்கலைக்கழக, தொலைநிலை கல்வியில் ஆயிரத்திக்கு மேற்பட்ட கல்வி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.  ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக நூறு சதவித வளர்ச்சியை இப்பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.

இப்பல்கலைக்கழகம் யூ,ஜி.சி., யால் அங்கீகாரம் பெற்றுள்ளது. இங்கு உள்ள கல்லூரிகள் அனைத்தும் ஏ.ஐ.சி.டி.இ, மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சிலால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளதால் வெளிநாட்டில் உள்ள  பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரியில் மாணவர்கள்  லேட்ரல் என்ட்ரி மூலம் சேரலாம்.

இளநிலை பட்டப்படிப்புகள்:
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
அட்வான்ஸ்டு டிப்ளமோ இன் ஹார்ட்வேர்  அண்ட் நெட்வர்கிங் டெக்னாலஜி
பி.எஸ்சி - இன்பர்மேஷன் டெக்னாலஜி
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பி.சி.ஏ.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பிசினஸ் மேனஜ்மென்ட்
பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.சி.ஏ., 

தகவல் தொழிட்நுட்பம் அல்லாத - படிப்புகள்
ஹோட்டல் மேனஜ்மென்ட்
ஏர்லைன், டூரிசம் அண்ட் ஹாஸ்பிடாலிடி மேனஜ்மென்ட்
பேஷன் டெக்னாலஜி, ஜுவல்லரி, இன்டீரியர்  அண்ட் டெக்ஸ்டைல் டிசைன்
பரா மெடிக்கல் அண்ட் அப்லைடு டெக்னாலஜி
பயோ இன்பர்மேடிக்
பயோ டெக்னாலஜி
ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்
பையர், சேப்ட்டி அண்ட் ஹசார்டு மேனஜ்மென்ட்
மீடியா அண்ட் மல்டி மீடியா டெக்னாலஜி

மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
பஞ்சாப்  தொழில்நுட்ப பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி இயக்கம்
ஜலந்தர்
வெப்சைட்: www.ptudep.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us