தொலைதுார கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடு | Kalvimalar - News

தொலைதுார கல்வி தேர்வு முடிவுகள் வெளியீடுமார்ச் 23,2024,10:36 IST

எழுத்தின் அளவு :

சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதுார மற்றும் இணையவழி கல்வி தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.


அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொலைதுார மற்றும் இணையவழி கல்வி முறையில் பயின்று, கடந்த ஆண்டு டிசம்பரில் தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை பல்கலை இணையதளமான https:/coe.annamalaiuniversity.ac.in/dde-results.php என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம். இத்தகவலை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.



Advertisement

வாசகர் கருத்து

No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
(Press Ctrl+g to toggle between English and Tamil)

பெயர்

மின்னஞ்சல்

இடம் (அ) நகரம்

நாடு

உங்கள் கருத்து :

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us