ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட் | Kalvimalar - News

ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட், தொலை நிலை கல்வி மையம் ஏ.ஐ.சி.டி.இ. மற்றும் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இப்பல்கலைக்கழகம் மேலாண்மைத் துறையில் சிறந்த படிப்புகளை வழங்கி வருகிறது.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட்
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் - இன்டர்நேஷனல் மேனஜ்மென்ட் (பி.ஜி .டி.எம் - ஐ .பி)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் - ரீடைல் மேனஜ்மென்ட் (பி.ஜி .டி.எம் - ஆர்.எம்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் - பேங்கிங், இன்சூரன்ஸ், பினான்சியல் சர்விசஸ்  (பி.ஜி .டி.எம் - பி.ஐ.எப்.எஸ்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் - லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனஜ்மென்ட் (பி.ஜி .டி.எம் - எல்.எஸ்.சி.எம்)

ஏசியன் ஸ்கூல் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட், தொலை நிலை கல்வி மையம்,
சிக்சா விஹார்,
சந்தகா, புபனேஸ்வர் - 754 012
தொலைபேசி: 0674-2374862
இ-மெயில்:
mrutyunjay@asbm.ac.in
வெப்சைட்: http://www.asbm.ac.in/asbm/index.php?key=62

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us