ஆன்லைன் படிப்புகள் | Kalvimalar - News

ஆன்லைன் படிப்புகள்

எழுத்தின் அளவு :

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பாரின் டிரேட் கல்வி நிறுவனம் ஆன்லைன் வாயிலாக சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது.




வழங்கப்படும் படிப்புகள்:


* போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட்


* கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட்



படிப்பு காலம்: 5 வாரங்கள். மொத்தம் 30 மணிநேரம்.



விண்ணப்பிக்கும் முறை:


கல்வி நிறுவனத்தின் https://docs.iift.ac.in/pilotweb/mdp/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.



விண்ணப்பிக்க கடைசி நாள்:


போர்ட் ஆப்ரேஷன்ஸ் அண்டு மேனேஜ்மெண்ட் படிப்பிற்கு செப்ட்ம்பர் 9ம் தேதி வரையிலும், கான்ட்ராக்ட் மேனேஜ்மெண்ட் இன் இண்டர்நேஷனல் டிரேட் படிப்பிற்கு செப்டம்பர் 16ம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம்.



விபரங்களுக்கு: www.iift.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us