ஆந்திரா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

ஆந்திரா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

1972 ம் ஆண்டு ஆந்திரா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது. 34 கல்வி மையங்களை கொண்டுள்ளது. படிப்பிற்க்கு தேவையான உபகரணங்கள் புத்தகங்களாக மட்டுமின்றி ஆடியோ-வீடியோ வாயிலாகவும் அளிக்கப்படுகிறது.

வானொலி மூலமாகவும் பாடங்கள் கற்ப்பிக்கபடுகிறது இதற்கென கியான் வானி வானொலி நிலையம் தொலைநிலை கல்வி வளாகத்திலே அமைக்கப்பட்டுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.எஸ் சி.,
பி. காம்., கம்ப்யூட்டர் சயின்ஸ்

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., தெலுங்கு
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.ஏ., தத்துவவியல்
எம்.ஏ., சைக்காலஜி
எம்.ஏ., /எம்.எஸ்சி., கணிதம்
எம்.காம்.,
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.எஸ்சி., இயற்பியல்
எம்.எஸ்சி. தாவரவியல்
எம்.எஸ்சி., விலங்கியல்
எம்.எஸ் சி., ஆர்கானிக் கெமிஸ்ட்ரி

சான்றிதழ் படிப்புகள்:
உருது
லிங்கிஸ்டிக்ஸ்
ஆபிஸ் ஆடோமேஷன் அண்ட் அக்கவுண்டிங்
ஆபிஸ் ஆடோமேஷன் அண்ட் இன்டர்நெட் டெக்னாலஜி
ஆபிஸ் ஆடோமேஷன் அண்ட் மல்டிமீடியா டெக்னாலஜி

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கியூஏ அண்ட் சாப்ட்வேர் டெஸ்டிங்
டிப்ளமோ இன் டேட்டா வேர் ஹவுஸிங்
டிப்ளமோ இன் மெயின்பிரேம் டெக்னாலஜிஸ்
டிப்ளமோ இன் மியூசிக்
டிப்ளமோ இன் உருது
டிப்ளமோ இன் கன்ஸ்யூமர் எஜுகேஷன்

பி.ஜி. டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் கோ ஆப்ரேஷன் அண்ட் ரூரல் ஸ்டடீஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் புரோகிராமிங் அண்ட் அப்ளிகேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் டிரான்ஸ்லேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் என்விரான்மென்டல் ஸ்டடீஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் பங்க்சனால் இங்கிலீஷ்
பி.ஜி. டிப்ளமோ இன் மேனஜ்மென்ட் ஆப் வாலுன்டரி ஆர்கனைசேஷன்
பி.ஜி. டிப்ளமோ இன் டிராவல் அண்ட் டூரிசம் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் கன்ஸ்யூமர் எஜுகேஷன்

தொழில் படிப்புகள்:
பி. டெக்., கெமிக்கல் இன்ஜினியரிங்
பி.இ., சிவில் இன்ஜினியரிங்
பி.இ., மெக்கானிகல் இன்ஜினியரிங்
பி.இ., எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்
பி.இ., எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங்
எல்.எல்.எம்.,
எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எம்.பி.ஏ., பினான்ஸ்
எம்.பி.ஏ., எச்.ஆர்.எம்.,
எக்சிக்யூடிவ் எம்.பி.ஏ., மார்க்கெட்டிங்
எக்சிக்யூடிவ் எம்.பி.ஏ., எச்.,ஆர்.எம்.,
எம்.எச்.ஆர்.எம்.,
எம்.சி., ஏ.,
பி.எட்
எம்.ஏ., எஜுகேஷன்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை கல்வி
ஆந்திரா பல்கலைக்கழகம்
விசாகபட்டினம் 530 003
போன்: 0891 - 2844142
பேக்ஸ்: 0891 - 2575752
வெப்சைட்: http://www.andhrauniversity.info/sde/

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us