பிஎச்.டி., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

ஆந்திர மாநிலம் கர்னூலில் செயல்படும் ஐ.ஐ.ஐ.டி.டி.எம்., எனும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி, டிசைன் அண்டு மானுபாக்சரிங் கல்வி நிறுவனத்தில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.




பிரிவுகள்: 


இன்ஜினியரிங்  - கம்ப்யூட்டர் சயின்ஸ் அண்டு இன்ஜினியரிங் , எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்  



சயின்சஸ் - பிசிக்ஸ், மேத்மெடிக்ஸ்



விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 28



விபரங்களுக்கு: https://iiitk.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us