வி.ஐ.டி., நுழைவுத்தேர்வு | Kalvimalar - News

வி.ஐ.டி., நுழைவுத்தேர்வு

எழுத்தின் அளவு :

வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி வழங்கும் பல்வேறு இளநிலை பொறியியல் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற வி.ஐ.டி.இ.இ.இ., எனும் நுழைவுத்தேர்வு எழுத வேண்டும்.



தேர்வு முறை: இயற்பியல், வேதியியல், கணிதம் அல்லது உயிரியல் பாடப்பிரிவுகளில் இருந்து மொத்தம் 125 மல்டிபில் சாய்ஸ் கேள்விகள் கேட்கப்படும். கேள்விகள் ஆங்கிலத்தில் மட்டுமே கேட்கப்படுகிறது.



தேர்வு நேரம்: 150 நிமிடங்கள்



விண்ணப்பிக்க கடைசி நாள்: மார்ச் 30, 2024



விபரங்களுக்கு: https://viteee.vit.ac.in/



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us