ஐ,ஐ.எம்.,-ல் பிஎச்.டி., அட்மிஷன் | Kalvimalar - News

ஐ,ஐ.எம்.,-ல் பிஎச்.டி., அட்மிஷன்

எழுத்தின் அளவு :

இந்திய மேலாண்மை நிறுவனம் - லக்னோவில் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.



கால அளவு: 3 -5 ஆண்டுகள்



தகுதிகள்: ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பிக்கும் முறை: www.iiml.ac.in/admission/fpm_dashboard/index எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். 



தேர்வு செய்யப்படும் முறை: நுழைவுத்தேர்வு வாயிலாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். யு.ஜி.சி.,-சி.எஸ்.ஐ.ஆர்.,-நெட் / கேட் / சி.இ.இ.டி., போன்ற நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 31



விபரங்களுக்கு: www.iiml.ac.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us