பிஎச்.டி., மாணவர் சேர்க்கை | Kalvimalar - News

பிஎச்.டி., மாணவர் சேர்க்கை

எழுத்தின் அளவு :

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்வி நிறுவனங்களில் வழங்கப்படும் பிஎச்.டி., படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.



பிரிவுகள்: பயோகெமிஸ்ட்ரி, பயோடெக், கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், மேனேஜ்மெண்ட், தமிழ் உட்பட பல்வேறு பிரிவுகளில் 21 கல்லூரிகளில் 311 சேர்க்கை இடங்கள் உள்ளன.



தேர்வு செய்யப்படும் முறை: பிஎச்.டி., படிப்பிற்கான பொது நுழைவுத்தேர்வு வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. 



விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 18



தேர்வு நடைபெறும் நாள்: ஜனவரி 20



விபரங்களுக்கு: www.tvu.edu.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us