இலங்கை உதவித்தொகை | Kalvimalar - News

இலங்கை உதவித்தொகை

எழுத்தின் அளவு :

இலங்கையில் இளநிலை பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் திறன்மிக்க இந்திய மாணவர்களுக்கு, அந்நாட்டின் கல்வி அமைச்சகம் வாயிலாக கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.



கல்வி நிறுவனம்: ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி



துறைகள்: கம்ப்யூட்டிங், பிசினஸ், இன்ஜினியரிங், ஹிமானிட்டீஸ் அண்டு சயின்சஸ்



படிப்புகள்: 


பி.எஸ்சி., (ஹானர்ஸ்) இன் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் பல்வேறு சிறப்பு பாடப்பிரிவுகள்


பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் சிவில் இன்ஜினியரிங்


பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக் இன்ஜினியரிங்


பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்


பி.எஸ்சி., இன்ஜினியரிங் (ஹானர்ஸ்) இன் மெட்டீரியல்ஸ் இன்ஜினியரிங்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் பிசினஸ் மேனேஜ்மெண்ட்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் ஹூமன் கேபிட்டல் மேனேஜ்மெண்ட்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் அக்கவுண்டிங் அண்டு பினான்ஸ்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் பிசினஸ் அனலடிக்ஸ்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் லாஜிஸ்டிக்க்ஸ் அண்டு சப்ளை சயின் மேனேஜ்மெண்ட்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் மேனேஜ்மெண்ட் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ்


பி.பி.ஏ., (ஹானர்ஸ்) இன் குவாலிட்டி மேனேஜ்மெண்ட்


பேச்சுலர் ஆப் எஜுகேஷன் (ஹானர்ஸ்) இன் பிசிக்கல் சயின்சஸ்


பேச்சுலர் ஆப் எஜுகேஷன் (ஹானர்ஸ்) இன் இங்கிலிஷ்


பி.எஸ்சி., (ஹானர்ஸ்) பயோடெக்னாலஜி


பி.எஸ்சி., (ஹானர்ஸ்) பினான்சியல் மேத்மெடிக்ஸ் அண்டு அப்லைடு ஸ்டேடிஸ்டிக்ஸ்



விண்ணப்பிக்கும் முறை: https://forms.office.com/r/kkLqr5TvfK எனும் இணைய பக்கத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை மாணவர்கள் பதிவிட வேண்டும். இலங்கை அரசின் ஹை கமிஷன் அல்லது தூதரகத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாணவர்களை ஸ்ரீலங்கா இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னாலஜி தேர்வு செய்கிறது. 



விண்ணப்பிக்க கடைசி நாள்: பிப்ரவரி 29



விபரங்களுக்கு: www.education.gov.in



Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us