விளம்பரத்துறையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்புகள் பலன் தருமா? | Kalvimalar - News

விளம்பரத்துறையில் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அட்வர்டைசிங் படிப்புகள் பலன் தருமா? ஜூன் 21,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

அட்வர்டைசிங் துறையில் இது முக்கியமான கல்வி நிறுவனம். முழு நேர 15 மாத பி.ஜி. டிப்ளமோ படிப்பை இந்த நிறுவனம் தருகிறது. 15 மாத படிப்புக்கு சுமார் 2 லட்சம் ரூபாய் பெறப்படுகிறது. இது தவிர ஒரு ஆண்டு அட்வர்டைசிங் மற்றும் பப்ளிக் ரிலேசன்ஸ் படிப்பையும் இது தருகிறது.
கட்டணம் ரூபாய் ஒரு லட்சம். நுழைவுத் தேர்வு மூலமாக இப்படிப்புகளில் சேரலாம்.

இந்த நிறுவனத்தில் படித்தவர் எவரெஸ்ட் அட்வர்டைசிங், லோவ், மெக்கான் எரிக்ஸன், பெர்ஸப்ட் அட்வர்டைசிங், முத்ரா கம்யூனிகேஷன்ஸ், ஆக்ளிவி மேத்தர், ரீடிபியூஷன், அவுட்லுக், டைம்ஸ் குழுமம் போன்ற புகழ் பெற்ற நிறுவனங்களில் நல்ல சம்பளத்துடன் கூடிய சிறப்புப் பணி வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள். முகவரி http://www.niaindia.org

.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us