பைலட்டாக விரும்பும் நான் இதன் தொடக்க நிலைப் பயிற்சிக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்? | Kalvimalar - News

பைலட்டாக விரும்பும் நான் இதன் தொடக்க நிலைப் பயிற்சிக்கு எவ்வளவு செலவழிக்க வேண்டும்?ஜூலை 07,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


பிளஸ் 2ல் இயற்பியல் மற்றும் வேதியியல் படித்தவராக நீங்கள் இருக்க வேண்டும். சிறப்பான உடற்தகுதியையும் பெற்றிருக்க வேண்டும். பொதுவாக தொடக்க நிலைப் பயிற்சியான சி.எல்.பி.,யை முடிக்க நீங்கள் தோராயமாக 21 லட்ச ரூபாய் செலவழிக்க வேண்டியுள்ளது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us