மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

கடந்த 1971ம் ஆண்டு துவங்கப்பட்ட இக்கல்வி நிறுவனம் 1996ம் ஆண்டு தொலைநிலைக்கல்வி இயக்குநரம் என்று பெயர் மாற்றப்பட்டது.

இளநிலை பட்டப்படிப்புகள்:
பி.எஸ்.சி., டூரிசம் மற்றும் ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட்
பி.எல்.ஐ.எஸ்சி.,
பி.ஜி.எல்.,
பி.ஏ., வரலாறு
பி.ஏ., அரசியல் அறிவியல்
பி.ஏ., சமூக அறிவியல்
பி.ஏ., பொருளியல்
பி.ஏ., தமிழ் இலக்கியம்
பி.ஏ., ஆங்கில இலக்கியம்
பி.எஸ்.சி., கணிதம்
பி.காம்.,
பி.காம்., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.பி.ஏ.,
பி.பி.ஏ., கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ்
பி.பி.ஏ., ரீட்டெய்ல்
பி.சி.ஏ.,
பி.சி.ஏ., (லேட்டரல் என்ட்ரி - 2 ஆண்டுகள்)

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.சி.ஏ., (3 ஆண்டுகள்)
எம்.சி.ஏ., (லேட்ரல் என்ட்ரி - 2 ஆண்டுகள்)
எம்.பி.ஏ.,  (நிதி / சந்தை/மனித ஆற்றல்/ சிஸ்டம்/புரொடக்சன் மேனேஜ்மென்ட்/ ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட்)
எம்.காம்.,
எம்.ஏ., லேபர் மேனேஜ்மென்ட்
எம்.ஏ., டூரிசம் மேனேஜ்மென்ட்
எம்.ஏ., ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
எம்.காம்., கோ-ஆப்ரேட்டிவ் மேனேஜ்மென்ட்
எம்.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பள்ளி நிர்வாகம்
தொழில்முனைதல்
ஹாஸ்பிட்டல் மேனேஜ்மென்ட்
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
மேனேஜ்மென்ட்
என்.ஜி.ஓ,. மேனேஜ்மென்ட்
பர்சனல் மேனேஜ்மென்ட் மற்றும் இன்டஸ்டிரியல் ரிலேசன்ஸ்
பப்ளிக் ரிலேசன்ஸ் மேனேஜ்மென்ட்
பி.பி.எட்.டி.எஸ்.ஏ., (போஸ்ட்-பி.எட்.டிப்ளமோ இன் ஸ்கூல் அட்மினிஸ்ட்ரேஷன்)
கிரிமினாலஜி மற்றும் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன்
பயோ-ஸ்டேடிஸ்டிக் (தமிழகத்தில் மட்டும்)
மல்ட்டிமீடியா டெக்னாலஜி
ரீட்டெய்ல் மேனேஜ்மென்ட்
தொழிலாளர் சட்டம் மற்றும் நிர்வாக சட்டம்
இன்பர்மேஷன் மற்றும் கம்யூனிகேஷன் சட்டங்கள்
ஹாஸ்பிட்டல் டாக்குமென்டேஷன் மேனேஜ்மென்ட் (தமிழகத்தில் மட்டும்)
ரேடியோகிரபி மற்றும் இமேஜிங் டெக்னாலஜி (தமிழகத்தில் மட்டும்)
பார்மாசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி
ஹாஸ்பிட்டல் லேப்ராட்டரி கெமிஸ்ட்ரி (தமிழகத்தில் மட்டும்)
பி.ஜி.டி.சி.ஏ.,

சான்றிதழ் படிப்புகள்:
ஜோதிடம்
சைவ சித்தாந்தம்
கம்யூனிகேட்டிவ் மற்றும் பக்சனல் இங்கிலீஷ்
யோகா (தமிழகத்தில் மட்டும்)
கம்ப்யூட்டர் அனிமேஷன்
டிஜிட்டல் ப்ரீ-பிரஸ்
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பிரெஞ்சு
லைப்ரரி மற்றும் தகவல் அறிவியல்

ப்ரீ-டிகிரி படிப்புகள்:
இன்டொடக்டரி படிப்புகள்
ப்ரீ-பவுண்டேஷன் படிப்புகள்
பவுண்டெஷன் படிப்புகள்

தொடர்புகொள்ள:
மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்
மதுரை 625 021

தொலைபேசி : 0452 -2458471, 2458932
பேக்ஸ் :0452- 2458265
வெப்சைட் : www.mkudde.org


 

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us