பாப்புலேஷன் சயின்சஸ் படிக்க விருப்பமா? | Kalvimalar - News

பாப்புலேஷன் சயின்சஸ் படிக்க விருப்பமா?

எழுத்தின் அளவு :

மும்பையில் உள்ள இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாப்லேஷன் சயின்சஸ் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்), 2008-09ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

டிப்ளமோ இன் பாப்லேஷன் ஸ்டடீஸ் (ஓரு ஆண்டு)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16-06-2008

டிப்ளமோ இன் பாப்லேஷன் ஸ்டடீஸ் (தொலைநிலைக்கல்வி)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-07-2008

மாஸ்டர் ஆப் பாப்லேஷன் ஸ்டடீஸ் (ஒரு ஆண்டு)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-05-2008

மாஸ்டர் ஆப் பாப்லேஷன் ஸ்டடீஸ் (தொலைநிலைக்கல்வி - 2 ஆண்டு)

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-07-2008

பிஎச்.டி.,

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31-07-2008

மேலும் விபரங்களுக்கு:

சர்வதேச இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாப்லேஷன் சயின்சஸ், கோவான்டி ஸ்டேஷன் ரோடு, தியோனார், மும்பை 400 088. தொலைபேசி: 0422-25563254/55/56.

வெப்சைட்: www.iipsindia.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us