திப்ருகார் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

திப்ருகார் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

திப்ருகார் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 2000ம் ஆண்டு செப்டம்பர் 2 தேதி தொடங்கப்பட்டது.

முதுநிலை படிப்புகள்: (2வருடம்)
எம்.ஏ., அசாமீஸ்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., சமூகவியல்
எம்.காம்., வணிகவியல்
எம்.எஸ்சி., கணிதம்

முதுநிலை படிப்புகள்: (1வருடம்)
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் புள்ளியியல்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
திப்ருகார் பல்கலைக்கழகம்
திப்ருகார் 786 004, அசாம்
போன்: 0373 - 2370942
வெப்சைட்: www.decdu.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us