அனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்? | Kalvimalar - News

அனெஸ்தீஷியா துறையில் டெக்னீசியனாக பணிபுரிய என்ன படிக்கலாம்?ஆகஸ்ட் 01,2009,00:00 IST

எழுத்தின் அளவு :


இத்துறையில் டாக்டர்களை தவிர டெக்னீசியன்களும் தேவைப்படுவதால் அனெஸ்தீஷியா டெக்னீசியன் டிரெயினிங் படிப்பில் சேரலாம். பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களை படித்திருக்க வேண்டும் வேலூரில் உள்ள கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி இப்படிப்பை நடத்துகிறது.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us