மகத் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மகத் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

2005 ம் ஆண்டு மகத் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது. 470 ஏக்கர் பரப்பளவில்  புத்த கயா நகரில் அமைந்துள்ளது. நூலகம், ஆய்வகம் , விளையாட்டு மைதானம் , உடற்பயிற்சி கூடம் , உணவகம், தங்கும் விடுதி, மருத்துவ வசதி என பல்கலைக்கழகத்துக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது. இதன் நூலகத்தில் 1,62, 245  புத்தகங்கள் உள்ளன.

இளநிலை படிப்புகள்:
பி.எட்.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.எட்.,
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,
எம்.எல்.ஐ.எஸ்.

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பர்சோனல் மேனஜ்மென்ட் அண்ட் இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ்
பி.ஜி. டிப்ளமோ இன் எக்ஸ்போர்ட் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் மாஸ் கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்
பி.ஜி. டிப்ளமோ இன் டூரிசம் அண்ட் டிராவல் மேனஜ்மென்ட்
பி.ஜி,டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் அண்ட் சேல்ஸ் மேனஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

சான்றிதழ் படிப்புகள்:
கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
 
தொடர்புகொள்ள:
மகத் பல்கலைக்கழகம்
தொலைநிலை கல்வி இயக்ககம் 
புத்த கயா 824234, பீகார்
போன்: 0631 2200491, 2431757
பேக்ஸ்: 0631 2200491, 2431757
இமெயில்: director@mudde-org
வெப்சைட்: www.mudde.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us