பாட்னா பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பாட்னா பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பாட்னா பல்கலைக்கழக தொலைநிலை கல்வி 1974ம் ஆண்டு  மத்திய அரசின்  ஐந்தாண்டு திட்டத்தின் கீழ் பல்கலைக்கழக மானிய குழுவால் தொடங்கப்பட்டது. மொத்தம் 12,000மாணவர்கள் இதில் பயில்கிறார்கள். இளநிலை மற்றும் முதுநிலை டிப்ளமோ படிப்புகளை வழங்கி வருகிறது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
பி.ஜி. டிப்ளமோ இன் ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
பாட்னா பல்கலைக்கழகம்
பாட்னா 800 005
வெப்சைட்: http://www.patnauniversity.ac.in/dde_management.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us