மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

மகரிஷி தயானந்த் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

திறந்தநிலை பல்கலை முறையில் மாணவர்கள் ஆர்வமுடன் படிப்பதை கருத்தில் கொண்டு மகரிஷி தயானந்த் பல்கலை தொலைநிலை கல்வியை தொடங்கியது.  இப்பல்கலைக்கழகம் மொத்தம் 20 படிப்புகளை வழங்கி வருகிறது. இதில் 13 முதுநிலை படிப்புகள், 6 இளநிலை படிப்புகள் மற்றும் 1 முதுநிலை டிப்ளமோ படிப்புகள் ஆகும்.

பாரம்பரிய படிப்பு முதல் வேலைவாய்ப்பு தரும் மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப படிப்பையும் இது வழங்குகிறது. 13 மாநிலத்தில் 417 கல்வி மையங்களை இப்பல்கலைக்கழகம் கொண்டுள்ளது. இணையத்தளம், நூலகம், ஆய்வகம், என அனைத்து வசதிகளையும் பெற்றுள்ளது.

இளநிலை படிப்புகள்:
பி.ஏ.,
பி.காம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.
பி.எட்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., இந்தி
எம்.ஏ., சமஸ்கிருதம்
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ., வரலாறு
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., புவியியல்
எம்.எஸ். சி., கணிதம்
எம்.காம்.,
எம்.அல்.ஐ.எஸ்.,
எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ.,

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
அட்வான்ஸ்டு பி.ஜி. டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்

தொடர்பு கொள்ள:
தொலைநிலை கல்வி இயக்ககம்
மகரிஷி தயானந்து பல்கலைக்கழகம்
ரோடக் , ஹரியானா
போன்: 01262-292039, 215573, 215574
பேக்ஸ்: 01262-292435
இமெயில்: ardde@rediffmail.com
வெப்சைட்: http://www.mdudde.net

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us