பாரகதுல்லா விஸ்வவித்யாலயா | Kalvimalar - News

பாரகதுல்லா விஸ்வவித்யாலயா

எழுத்தின் அளவு :

பல்கலைக்கழக மானிய குழுவின் அனுமதியோட 1974-75 ம் ஆண்டு பாரகதுல்லா விஸ்வவித்யாலயா திறந்தநிலை மற்றும் தொலைநிலை நிறுவனம் தொடங்கப்பட்டது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளில் பல்வேறு படிப்புகளை இது வழங்கி வருகிறது. இந்தியாவின் எந்த மாநிலத்தில் இருந்தும் மாணவர்கள் இப்பல்கலைக்கழகம் வழங்கும் படிப்புகளில் சேரலாம்.

இளநிலை படிப்புகள்: (3வருடம்)
பி.ஏ.,
பி.காம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.சி.ஜே., (கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்) (1 வருடம்)

முதுநிலை படிப்புகள்: (2வருடம்)
எம்.ஏ., அரசியல் அறிவியல்
எம்.ஏ,  சமூகவியல்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., இந்தி இலக்கியம்,
எம்.ஏ., ஆங்கில இலக்கியம்
எம்.ஏ., உளவியல்
எம்.ஏ., பொது நிர்வாகம்
எம்.ஏ., லிங்கிஸ்டிக்ஸ்
எம்.ஏ., ஏன்சியன்ட் இந்தியன் ஹிஸ்டரி கல்ச்சர் அண்ட் தொல்லியல்
எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.சி.ஜே., (கம்யூனிகேஷன் அண்ட் ஜர்னலிசம்) (1 வருடம்)

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்: (1வருடம் )
பி.ஜி.டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் பர்சோனல் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் பினான்ஸ் அண்ட் டேக்ஸ் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் டூரிசம் அண்ட் ஓட்டல் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்
பி.ஜி.டிப்ளமோ இன் சைக்கலாஜிக்கல் கவுன்சிலிங்
பி.ஜி.டிப்ளமோ இன் பயோ இன்பர்மேடிக்ஸ்
பி.ஜி.டிப்ளமோ இன் ஹாஸ்பிடல் அண்ட் ஹெல்த் மேனஜ்மென்ட்
பி.ஜி.டிப்ளமோ இன் டையற்றடிக்ஸ் ஹெல்த் அண்ட் ஹாஸ்பிடல் மேனஜ்மென்ட்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
திறந்தநிலை மற்றும் தொலைநிலை கல்வி
பாரகதுல்லா விஸ்வவித்யாலையா
போபால் ஹோஷங்கபாத் ரோடு,
போபால் 26
போன்:  0755-2491888, 2491786
வெப்சைட்: http://www.bubhopal.nic.in/iode.htm

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us