ஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்? | Kalvimalar - News

ஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்?டிசம்பர் 02,2009,00:00 IST

எழுத்தின் அளவு :

வெளி நாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுவத்தை பொதுவாக அனைத்து நிறுனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுவம் பெற முயற்சிக்கவும். உங்களுக்கு உதவுதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முகரியைத் தருகிறோம்.

ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன்,

41 மெக்நிக்கோ-லஸ் ரோடு,

சேத்துப்பட்டு,

சென்னை 600 031.

தொலை-பேசி 95-44-28262399

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us