வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பாரளமன்ற கவனதிற்கு கொண்டு செல்லப்பட்டு 1973 ம் ஆண்டு 19, ஜூலை மாதம் வடகிழக்கு ஹில் பல்கலைக்கழகம் மேகாலயா மாநிலத்தில் உள்ள ஷில்லாங்கில், தொடங்கப்பட்டது. 

தொலைநிலை கல்வி இயக்கமானது  முறையான கல்வியை படிக்க இயலாத மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் சான்றிதழ், முதுநிலை டிப்ளமோ மற்றும் பி.எட் கல்வியையும் வழங்கி வருகிறது.

பாடப்பிரிவுகள்
ஜென்ரல்  புளோரிகல்ச்சர் - 6 வாரங்கள்
சான்றிதழ், புளோரிகல்ச்சர் - 6 மாதங்கள்
முதுநிலை டிப்ளமோ இன் தொழில்முனைவு - ஓராண்டு
பி.எட்., ஸ்பெஷல் எஜுகேஷன் - 2 ஆண்டுகள்
உடல் ஊனமற்ற  குழந்தைகளுக்கான படிப்பு - 3 மாதங்கள்
முதுநிலை டிப்ளமோ இன் ஸ்பெஷல் எஜுகேஷன் - ஓராண்டு

முகவரி
வடகிழக்கு ஹில் பல்கலைக்கழக, தொலைநிலை கல்வி இயக்ககம்
பிஜ்னி காம்ப்ளக்ஸ்
ஷில்லாங் - 793003
தொலைபேசி: 2226822,
பேக்ஸ்: (0364) 2228705
வெப்சைட்: http://www.nehu.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us