சின்கத் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட் | Kalvimalar - News

சின்கத் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட்

எழுத்தின் அளவு :

சின்கத் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட், தொலைநிலை கல்வி 7, ஜனவரி மாதம் 2009 ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொலைநிலை கல்வி கவுன்சில் அங்கீகாரம் பெற்றுள்ளது. 

2 வருட முதுநிலை டிப்ளமோ பாடப்பிரிவுகள்:
முதுநிலை டிப்ளமோ இன் மேனஜ்மென்ட்
முதுநிலை டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
முதுநிலை டிப்ளமோ இன் ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
முதுநிலை டிப்ளமோ இன் பினான்சியல் மேனஜ்மென்ட்
முதுநிலை டிப்ளமோ இன் ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்

ஒரு வருட டிப்ளமோ பாடப்பிரிவுகள்
மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட்
ஹூமன் ரிசோர்ஸ் மேனஜ்மென்ட்
பினான்சியல் மேனஜ்மென்ட்
ஆப்ரேஷன் மேனஜ்மென்ட்
இன்பர்மேஷன்  டெக்னாலஜி

முகவரி
சின்கத் இன்ஸ்டிடியூட் ஆப் மேனஜ்மென்ட், தொலைநிலை கல்வி இயக்கம்
19/15, எஸ்.எம்.டி கிளார் மார்க், கார்வ் தெரு,   
புனே - 411041.
தொலைபேசி: +91-20-65281546, 09657725082
இ-மெயில்: director_siomdec@sinhgad.edu; sksharma@sinhgad.edu
வெப்சைட்: www.sinhgad.edu

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us