தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள் | Kalvimalar - News

தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்

எழுத்தின் அளவு :

தலைப்பு : தமிழ்நாடு 1000 கேள்வி - பதில்கள்

ஆசிரியர் : கா.அனந்தகுமார்

தமிழகத்தைப் பற்றிய அனைத்து விவரங்களும், தகவல்களும் கேள்வி பதில் வடிவில். சிவானந்தர் பிறந்த ஊர் பத்தமடை. பத்தமடையில் பாய்கள் புகழ் பெற்றது போன்ற ஆயிரம் பயனுள்ள தகவல்கள். மாணவர்கள் படித்துப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற உதவும் நூல்.

விலை: ரூ 30, பக்கம்: 96
 

வெளியீடு:
அநுராகம்,
19 - கண்ணதாசன் சாலை,
தி.நகர்,
சென்னை-17.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us