பிளான்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? இதற்கு யார் விண்ணபிக்க முடியும்? | Kalvimalar - News

பிளான்டேஷன் டெக்னாலஜி பிரிவில் பி.ஜி., டிப்ளமோ படிப்பு எங்கு நடத்தப்படுகிறது? இதற்கு யார் விண்ணபிக்க முடியும்? மார்ச் 18,2010,00:00 IST

எழுத்தின் அளவு :


இதில் சிறப்பான படிப்பை உத்தராஞ்சல் மாநிலம் டெகராடூனில் உள்ள வன ஆய்வு மையம் நடத்துகிறது. ஓரு ஆண்டு கால அளவைக் கொண்டது இந்தப் படிப்பு. இதற்கு வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் ஆகியவற்றில் ஓன்றில் பட்டப்படிப்பு முடித்திருப்போரும் எம்.எஸ்சி., விவசாயம் படித்திருப்போரும் அல்லது பட்டப்படிப்பு அளவில் தாவரவியலை ஓரு பாடமாகப் படித்திருப்போரும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான விபரங்களை அதன் இணையதளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

முகவரி www.icfre.org

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us