காந்திகிராம பல்கலைக்கழகம் | Kalvimalar - News

காந்திகிராம பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

மகாத்மாகாந்தியின் பெயரில்1956 ம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. இதற்கு1976ம் ஆண்டு நிகர்நிலை பல்கலைகழக அந்தஸ்து வழங்கப்பட்டது. ஐந்து நட்சத்திர மதிப்பு வழங்கப்பட்ட காந்திகிராம ரூரல் இன்ஸ்டிடியூட் 2006ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதியில் இருந்து காந்திகிராம் ரூரல் பல்கலைக்கழகம் என்று அழைக்கப்படுகிறது.

முதுநிலை பட்டப்படிப்புகள்:
எம்.பில்., ஆங்கிலம்
எம்.பில்., ப்யூச்சர் ஸ்டடீஸ்

முதுநிலை டிப்ளமோ படிப்புகள்:
ஜர்னலிசம் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன்
ஆப்ரேஷன் ரிசர்ஸ் மற்றும் அப்ளிகேஷன்ஸ்
அப்ளைடு பாப்புலேஷன் ரிசர்ச்
அப்ளைடு ஸ்டேடிஸ்டிக்ஸ்

டிப்ளமோ படிப்புகள்:
மைக்ரோ கிரெடிட் மேனேஜ்மென்ட்
பஞ்சாய்த்ராஜ் அட்மினிஸ்ட்ரேஷன்
கூட்டுறவு

சான்றிதழ் படிப்புகள்:
சுய உதவிக்குழு மேலாண்மை
பஞ்சாய்த்ராஜ்
இனோவேட்டிவ் கல்டிவேஷன்
கிராமப்புற தொழில்கள் மற்றும் தொழில்முனைதல்
ஹசார்டு ரிசிஸ்டன்ட் மற்றும் காஸ்ட் எபக்டிவ் கன்ஸ்டரக்சன்
தகவல் பெறும் உரிமை


தொடர்புகொள்ள:
காந்திகிராம ரூரல் பல்கலைக்கழகம்
காந்திகிராமம், திண்டுக்கல்- 624 302
தமிழ்நாடு

தொலைபேசி : 0451  2451371
பேக்ஸ் : +91-451- 2454466
வெப்சைட் : www.ruraluniv.ac.in

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us