பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம் | Kalvimalar - News

பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம்

எழுத்தின் அளவு :

பாரதி வித்யாபீத் நிகர்நிலை பல்கலைக்கழகம் டாக்டர். படங்க்ராவ் கடம் என்பவரால் 1994ம் ஆண்டு பூனே மாநிலத்தில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள கல்வி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இப்பல்கலைக்கழகத்தின் தொலைநிலை கல்வி தொலைநிலை கல்வி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டது. உயர்கல்வி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு பல்வேறு பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக பாரதி வித்யாபீத் பல்கலைக்கழக தொலைநிலை கல்வி தொடங்கப்பட்டது.

இளநிலை படிப்புகள்:
பி..,
பி.காம்.,
பி.பி.ஏ.,
பி.சி.ஏ.,
பி.எல்.ஐ.எஸ்.,

முதுநிலை படிப்புகள்:
எம்.ஏ., ஆங்கிலம்
எம்.ஏ., பொருளாதாரம்
எம்.ஏ., சமூகவியல்
எம்.எல்.ஐ.எஸ்.,
எம்.பி.ஏ.,
எம்.பி.ஏ., தகவல் தொழில்நுட்பம்
எல்.எல்.எம்.,
எம்.சி.ஏ.,

முதுநிலை பட்டப்படிப்புகள்:
பி.ஜி. டிப்ளமோ இன் பிசினஸ் மேனஜ்மென்ட்

டிப்ளமோ படிப்புகள்:
டிப்ளமோ இன் டேக்சேஷன் லா
டிப்ளமோ இன் லேபர் லா
டிப்ளமோ இன் இன்டெலெக்ச்சுவல் பிராபர்டி லா
டிப்ளமோ இன் பேங்கிங் பினான்சியல் சர்விசஸ் அண்ட் இன்சூரன்ஸ்
டிப்ளமோ இன் பிரஞ்ச்
டிப்ளமோ இன் ஜெர்மன்

சான்றிதழ் படிப்புகள்:
பிரஞ்ச
ஜெர்மன்

தொடர்பு கொள்ள:
இயக்குனர்
தொலைநிலை கல்வி
பாரதி வித்யாபீத் பல்கலைக்கழகம்
பாரதி வித்யாபீத் பவன், வது தளம்
லால் பகதூர் சாஸ்திரி மார்க்
புனே 411 030.
போன்: 24335701, 24335509 / 10, 24407334, 24407264
பேக்ஸ்: 020 – 24335520
இமெயில்: bharati.distance@yahoo.com
வெப்சைட்: http://www.bharatividyapeeth.edu/default.aspx

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us