பி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்? | Kalvimalar - News

பி.எஸ்சி., வேதியியல் படித்துள்ள நான் யு.பி.எஸ்.சி., நடத்தவுள்ள இந்திய வனச் சேவைத் தேர்வு எழுத இருக்கிறேன். விலங்கியல் மற்றும் வேதியியல் பாடங்களுக்கு என்ன புத்தகங்கள் படித்தால் பலன் கிடைக்கும்?மே 25,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

புக்ஹைவ் பப்ளிகேஷன்ஸ் மற்றும் காம்பெடிஷன் சக்சஸ் ரெவ்யூ பதிப்பகங்கள் இந்த பாடங்களுக்கு அப்ஜக்டிவ் மற்றும் விரிவாக விடை தரும் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. மேலும் சில வடமாநில பதிப்பகங்களும் புத்தகங்களை வெளியிட்டுள்ளன. அவற்றை வாங்கி தயார் செய்யவும்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us