லெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? இது பற்றிய தகவல்களைத் தரலாமா? | Kalvimalar - News

லெக்சரர்களாக பணி புரிய விரும்புவோருக்கான நெட் தேர்வு எப்போது நடத்தப்படும்? இது பற்றிய தகவல்களைத் தரலாமா?ஜூன் 15,2010,00:00 IST

எழுத்தின் அளவு :

ஜே.ஆர்.எப்., எனப்படும் இளநிலை ஆய்வு உதவித் தொகை பெறவும் கல்லூரிகளில் லெக்சரர்களாகப் பணியாற்றவும் உதவுவது நெட் தேர்வு. பொதுவாக ஜூன் மாதம் நடத்தப்படும் இத் தேர்வில் ஜே.ஆர்.எப்.,க்கு 28 வயதுக்குள் இருப்பவர் கலந்து கொள்ளலாம். லெக்சரர் பணிக்கு வயது வரம்பில்லை. உங்களது பாடத்தில் பட்ட மேற்படிப்பில் குறைந்தது 55 சதவீதம் பெற்றிருக்க வேண்டும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் (http://www.ugc netonline.in). முழு விபரங்களை http://www.ugc.ac.in/ தளத்தில் பார்க்கலாம்.

Advertisement
Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us