எழுத்தின் அளவு :

தகுதிகள்
* விண்ணப்பதாரர் முந்தைய 2 செமஸ்டர்களிலும், 6.00 ஜி.பி.ஏ., பெற்று இருக்க வேண்டும். முதல் ஆண்டு மாணவர்கள், தகுதி தேர்வில் 60 சதவீத மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும்.
* ஆண்டு வருமானம் 100, 000க்கு குறைவாக இருக்க வேண்டும்.

உதவித்தொகை தகவல்கள்

உதவித்தொகை எண்ணிக்கை
* ஒவ்வொரு பிரிவிலும் பதிவான மாணவர்களில் 25 சதவீதம் வரை
* டியூஷன் கட்டண சலுகையில் 10 சதவீதம் வரை
 
மதிப்பு
* ரூ.800 மாதம்தோறும் + டியூஷன் கட்டணம் தள்ளுபடி
* டியூஷன் கட்டணம் தள்ளுபடி மட்டும்.

Scholarship :  ஐ.எஸ்.எம் உதவித்தொகை
Course : 
Provider Address :  Indian School of Mines, (Deemed university) Dhanbad - 826 004. Tel: 0326 221 0024,25,26 Fax: 0326 221 0028 E-mail: dnb_rigism@sancharnet.in Website: www.ismdhanbad.ac.in
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us