எழுத்தின் அளவு :

தகுதிகள்

வயது : கல்வி நிறுவன விதிகளின்படி
 
கல்வி தகுதி : 10 + 2 அறிவியல் பிரிவில் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.இந்திய குடிமகனுக்கான ஏ.ஐ.இ.இ.இ., தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை தகவல்கள்

உதவித்தொகை எண்ணிக்கை

Merit 142
Merit cum Means 286
 
காலம் : பாட திட்டம் முழுவதற்கும்
 
மதிப்பு
 
Merit: ரூ.100 மாதம் தோறும் (பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.25000க்கு மேல் இருக்க கூடாது)
 
Merit cum Means: ரூ.125 மாதம் தோறும் (பெற்றோரின் ஆண்டு வருவாய் ரூ.25000க்கு மேல் இருக்க கூடாது)
 
விண்ணப்ப நடைமுறை : கல்வி திட்டங்களில் பதிவு செய்திருக்கும் மாணவர்களுக்காக
 
அறிவிப்பு மற்றும் கடைசி தேதி: கல்வி நிறுவன அறிவிப்பின்படி

Scholarship :  சர்தார் வல்லபாய் நேஷனல் இன்ஸ்ட்டிடியூட் ஆப் டெக்னாலஜி
Course : 
Provider Address :  SARDAR VALLABHBHAI NATIONAL INSTITUTE OF TECHNOLOGY, SURAT Contact Details The Director, SV National Institute of Technology, Surat 395 007 ( Gujarat). Tel: 0261 - 222 3371 - 74 EMail : director@ svnit.ac.in www.svnit.ac.in
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us