எழுத்தின் அளவு :

ஜி.சி.இ., ‘ஏ’ எனும் பள்ளி சர்டிபிகேட் மாணவர்களுக்கு வழங்கப்படும். இப்படிப்பை முடித்தவுடன் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர், நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, சிங்கப்பூர் மேனேஜ்மென்ட் யுனிவர்சிட்டி ஆகிய கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும் நல்ல வாய்ப்புள்ளது.
 
ஏ-ஸ்டார் தகுதிகள் இதற்கும் பொருந்தும் என்றாலும் மாணவர்கள் 1990-1992ம் ஆண்டுக்குள் பிறந்திருக்க வேண்டும். 10ம் வகுப்பு இந்த ஆண்டு முடித்திருக்க வேண்டும்.
 
மேற்கூறிய தேர்வு மற்றும் விண்ணப்ப நாட்களே இந்த ஸ்காலர்ஷிப்புக்கும். என்றாலும் மாணவர்கள் சிங்கப்பூருக்கு  ஜனவரி ல் செல்வார்கள். மாதம் ரூ.76 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படும்.
 
கூடுதல் விபரங்களுக்கு:  http://www.moe.gov.sg/education/scholarships/sia/

Scholarship :  எஸ்.ஐ.ஏ., யூத் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us