எழுத்தின் அளவு :

கே.சி.மகேந்திரா டிரஸ்ட் சார்பில் வெளிநாட்டில் படிக்க விரும்புபவர்களுக்கு 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இந்த உதவித்தொகை வெளிநாடுகளில் முதுநிலை படிப்பு படிக்க அளிக்கப்படுகிறது.

விண்ணப்பங்களை கே.சி.மகேந்திரா அறக்கட்டளையிடம் இருந்தோ அல்லது ஆன்லைனிலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

இதனை பெற சில நிபந்தனைகள் உள்ளன. மேலும் விபரங்களுக்கு www.nanhikali.org

Scholarship :  வெளிநாட்டில் படிக்க உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us