எழுத்தின் அளவு :

லார்சன் அண்ட் ட்யுப்ரோ|வின் கட்டுமானப் பிரிவு சார்பில், எம்.டெக் (கன்ஸ்ட்ரக்சன் டெக்னாலஜி) பயில விரும்பும் பொறியியல் படித்து முடித்த மாணவர்களுக்கு உதவித் தொகை அளிக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பாடத்திட்டத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்து 65% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எம்.டெக் படிக்க இந்த உதவித் தொகை வழங்கப்படும்.

டெல்லி/சென்னையில் உள்ள ஐஐடியுடன் இணைந்து எல் அண்ட் டி நடத்தும் தேர்வு நல்லது நேர்முகத் தேர்வில் தேர்ச்சியும், மருத்துவ பரிசோதனையின் முடிவையும் அடிப்படையாகக் கொண்டு உதவித் தொகைக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

எம்.டெக். படித்த பிறகு எல் & டியில் வேலை வாய்ப்பினையும் வழங்கும்.

மேலும் விவரங்கள் அறிய www.lntecc.com பார்க்கவும். 

Scholarship :  எம்.டெக். படிக்க உதவித் தொகை
Course :  எம்.டெக்.
Provider Address :  லார்சன் அண்ட் ட்யுப்ரோ
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us