எழுத்தின் அளவு :

தொழிற் கல்வி அளிக்கும் அரசு கல்வி நிறுவனமான ஐடிஐயில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு ஸ்ரீ வித்யாசாகர் கல்வி அறக்கட்டளை கல்வி உதவித் தொகை அளிக்கிறது. அதற்காக மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஐடிஐயில் படித்து வரும், சேர்ந்துள்ள மாணவர்கள் இந்த கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

பி-1, நறுமுகை அடுக்ககம், பிருந்தாவன் நகர் விரிவு, ஆதம்பாக்கம், சென்னை - 88 என்ற முகவரியில் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.

Scholarship :  ஐடிஐ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us