எழுத்தின் அளவு :

சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் முதுநிலை பயிலும் மாணவர்களை தேர்வு செய்து பல்வேறு அறக்கட்டளைகளின் சார்பில் உதவித்தொகைகள் வழங்கப்படுகிறது.

தி கே.என். அய்யா அய்யர் என்டவுன்மென்ட்

தி கே.என். அய்யா அய்யர் என்டவுன்மென்ட் சார்பில் முதுநிலை பயிலும் ஆறு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தி கோகலே என்டவுன்மென்ட்

தி கோகலே என்டவுன்மென்ட் சார்பில் எம்.ஏ., பொருளாதாரம் மூன்றாம் பிரிவு பயிலும் ஒரு மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏ.எம்.எம் பவுண்டேஷன் என்டவுன்மென்ட்

ஏ.எம்.எம் பவுண்டேஷன் என்டவுன்மென்ட் சார்பில் எம்.ஏ., சமஸ்கிருதம் இரண்டாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ஏ.நாகேஸ்வர ராவ் என்டவுன்மென்ட்

ஸ்ரீ ஏ.நாகேஸ்வர ராவ் என்டவுன்மென்ட் எம்.ஏ., இசை பயிலும் ஐந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

சிண்டிகெட் பேங்க் கோல்டன் ஜூப்ளி என்டவுன்மென்ட்

சிண்டிகெட் பேங்க் கோல்டன் ஜூப்ளி என்டவுன்மென்ட் சார்பில் எம்.காம் முதலாமாண்டு பயிலும் இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பார்ட்ஸ்வெல் லா என்டவுன்மென்ட்

பார்ட்ஸ்வெல் லா என்டவுன்மென்ட் சார்பில் எம்.எல்., சட்டம் பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கபடுகிறது.

பலிகா பேமிலி என்டவுன்மென்ட்

பலிகா பேமிலி என்டவுன்மென்ட் சார்பில் எம்.ஏ., சமூகவியல் பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

திரு ஏ.ஆர். ராமசாமி என்டவுன்மென்ட்

திரு ஏ.ஆர். ராமசாமி என்டவுன்மென்ட் சார்பில் எம்.காம்., வணிகவியல் பயிலும் ஒரு மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

ஏ.எல். முதலியார் வெள்ளி விழா என்டவுமென்ட்

ஏ.எல். முதலியார் வெள்ளி விழா என்டவுமென்ட் சார்பில் முதுநிலை இறுதி ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் நாற்பது மாணவருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

பேராசிரியர் எல்.கிருஷ்ணசாமி என்டவுன்மென்ட்

பேராசிரியர் எல்.கிருஷ்ணசாமி என்டவுன்மென்ட் சார்பில் எம்.எஸ்சி., கணிதம் முதலாமாண்டு பயிலும் ஒரு மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

திரு. கே. கோபாலன் மெமோரியல் என்டவுன்மென்ட்

திரு. கே. கோபாலன் மெமோரியல் என்டவுன்மென்ட் எம்.எஸ்சி., கரிம வேதியியல் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அறிஞர் அண்ணா என்டவுன்மென்ட்

அறிஞர் அண்ணா என்டவுன்மென்ட் சார்பில் இளநிலை மற்றும் முதுநிலையில் கலை, அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு ரூ.3000 கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

கோகலே என்டவுன்மென்ட்

கோகலே என்டவுன்மென்ட் சார்பில் எம்.ஏ., பொருளாதாரம் மூன்றாம் பிரிவு பயிலும் ஒரு மாணவருக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.

லயன்ஸ் இன்டர்நேஷனல் என்டவுன்மென்ட்

லயன்ஸ் இன்டர்நேஷனல் என்டவுன்மென்ட் சார்பில் முதுநிலை பயிலும் இரண்டு மாணவர்களை தேர்வு செய்து கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தின் www.unom.ac.in என்ற இணையதளத்தை காணவும்.

Scholarship :  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரிகளில் படிக்கும் மாணவகர்ளுக்கான உதவித்தொகைகள்
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us