எழுத்தின் அளவு :

வளரும்நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் முழுநேரப் படிப்பாக உயர் கல்வியைத் தொடர இந்த உதவித்தொகையை இங்கிலாந்தின் University of Forward thinking வழங்குகிறது. முழு கல்விக்கட்டணம், தங்குவதற்கான செலவினம், வாழ்வுச் செலவினம், விமானக் கட்டணத்தை இந்த உதவித்தொகை உள்ளடக்கி உள்ளது. பாடத்திட்டத்தைப் பொருத்து வழங்கும் உதவித்தொகைக்கான கால அளவு மாறுபடும்.

முதுநிலைப்படிப்புக்கான சேர்க்கை பெற்ற, வளரும் நாட்டைச் சேர்ந்த மாணவர் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு www.westminster.ac.uk என்ற இணைய முகவரியைப் பார்வையிடலாம்.

Scholarship :  வெஸ்ட்மின்ஸ்டர் சர்வதேச உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us