எழுத்தின் அளவு :

தகுதி - 14 முதல் 19 வயதிற்குள் இருக்கும் விளையாட்டு வீரர்கள் இதைப் பெறுதவற்கு தகுதி வாய்ந்தவர்கள். இவர்கள், தனி மற்றும் குழு விளையாட்டுக்களில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். (அத்லெடிக், பேட்மிண்டன், பில்லியர்ட்ஸ் அன்ட் ஸ்நூக்கர், செஸ், கிரிக்கெட், கோல்ப், ஹாக்கி, டேபிள் டென்னிஸ், டென்னிஸ் மற்றும் இதர விளையாட்டுக்கள்)

வயது - செப்டம்பர் 30 வரை, 14 வயது முதல் 19 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.

செயல்பாட்டின் அடிப்படையில் மாணவர் தேர்வு நடக்கும்.

காலஅளவு - 3 வருடங்கள் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் கடைசித்தேதி செப்டம்பர் 30.

விண்ணப்பம் பெறுதல் மற்றும் பிற விபரங்களை அறிய www.iocl.com என்ற இணையதளம் செல்க

Scholarship :  இந்தியன் ஆயில் ஸ்போர்ட்ஸ் உதவித்தொகை
Course : 
Provider Address : 
Description :   
Search this Site

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us