எ.எஸ்.எம்.எஸ். இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட் அண்ட் ரிசர்ச்
Address 1  : MIDC, Block ‘C’, Chinchwad,
Address 2  : Pune – 411019
City  : புனே
State  : மகாராஷ்டிரா
Contact Number  : 020- 27475090, 27478666, 020-27478800
Contact Person  : N / A
Email
WebLink
Description

ஏ.எஸ்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் பிசினஸ் மேனஜ்மென்ட் அண்ட் ரிசர்ச் மகாராஷ்ட்ரா மாநிலத்தில் முதலில்  தொடங்கப்பட்டது. இக்கல்வி நிறுவனம் அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் அனுமதி பெற்றுள்ளது. இளைஞர்களுக்கு என்று தனிசிறப்பாகத் தொடங்கப்பட்ட கல்வி நிறுவனமாகும். ஆக்கபூர்வமாக பகுத்தாராய்ந்து மாணவர்களுக்கு மேலாண்மை கல்வியை வழங்கி வருகிறது.

முழு நேர படிப்பு:
எம்.சி.ஏ.,
எம்.சி.எம்.,
எம்.எம்.எம்.,
எம்.பி.ஏ.,
எம்.பி.எம்.,
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பாரின் டிரேட்

பகுதி நேர படிப்பு:
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் பிசினெஸ் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.பி.எம்)
மாஸ்டர்ஸ் டிகிரி இன் பிசினஸ் ஸ்டடீஸ் (எம்.பி.எஸ்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மெட்டிரியல் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் மேனஜ்மென்ட் (பி.ஜி.டி.எம்.எல்.எம்)
போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் மார்க்கெட்டிங் மேனஜ்மென்ட் (பி.ஜி.எம்.எம்)

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us