சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., கட்டணம் எவ்வளவு?


2013 ஏப்ரல், விபரப்படி

.ஆர்.டி., பெருந்துறை மருத்துவக் கல்லூரி, பெருந்துறை

ரூ.2.80 லட்சம்

ஸ்ரீ மூகாம்பிகை மருத்துவக் கல்லூரி, குலசேகரம்

ரூ.2.80 லட்சம்

பி.எஸ்.ஜி., மருத்துவக் கல்லூரி, கோவை

ரூ.2.80 லட்சம்

ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி, மேல்மருவத்தூர்

ரூ.2.80 லட்சம்

கற்பக விநாயகா மருத்துவக் கல்லூரி, மதுராந்தகம்

ரூ.2.80 லட்சம்

சென்னை மருத்துவ நிலையம் மற்றும் ஆராய்ச்சி மையம், திருச்சி

ரூ.2.60 லட்சம்

ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவ கல்லூரி, சென்னை

ரூ.2.60 லட்சம்

கற்பகம் மருத்துவக் கல்லூரி, கோவை

ரூ.2.30 லட்சம்

மாதா மருத்துவக் கல்லூரி, சென்னை

ரூ.2.60 லட்சம்

தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி, பெரம்பலூர்

ரூ.2.60 லட்சம்

அன்னபூர்னா மருத்துவ கல்லூரி, சேலம்

ரூ.2.60 லட்சம்

பல் மருத்துவப் படிப்பு

அனைத்து சுயநிதி பல் மருத்துவ கல்லூரிகளிலும் ஆண்டு கட்டணம் - ரூ.1,00,000

Search this Site
dinamalar advertisement tariff

மேலும்

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us