உங்களுக்கு படைப்புத் துறையில் ஆர்வமிருந்தால், மல்டிமீடியா சரியான தேர்வுதான். அதேசமயம், இத்துறையில் நுழையும் முன்பாக, உங்களின் வரைதல் திறனை சோதித்துக் கொள்ளுங்கள். ஒரு சிறந்த மல்டிமீடியா நிபுணருக்கு, நல்ல sketching திறன் அவசியம். சாப்ட்வேர் இன்ஜினியரிங் படிக்க விரும்பினால், பி.இ படிப்பில், ஐடி அல்லது கணினி அறிவியல் துறையை தேர்ந்தெடுக்க வேண்டும்.