தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை இட விபரங்கள்


(ஏப்ரல் 2013, விபரப்படி)

வரிசை எண்

கல்லூரியின் பெயர்

ஒதுக்கப்பட்ட இடங்கள்

அகில இந்திய ஒதுக்கீடு(15%)

மாநில ஒதுக்கீடு

1

சென்னை மருத்துவக் கல்லூரி

165

25

140

2

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி

150

23

127

3

மதுரை மருத்துவக் கல்லூரி

155

23

132

4

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி

150

23

127

5

கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி

150

22

128

6

செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி

100

15

85

7

திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி

150

23

127

8

கோவை மருத்துவக் கல்லூரி

150

22

128

9

அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி

75

11

64

10

K.A.P.விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி

100

15

85

11

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி

100

15

85

12

கன்யாகுமரி மருத்துவக் கல்லூரி

100

15

85

13

தேனி மருத்துவக் கல்லூரி

100

15

85

14

வேலூர் மருத்துவக் கல்லூரி

100

15

85

15

தர்மபுரி மருத்துவக் கல்லூரி

100

15

85

16

விழுப்புரம் மருத்துவக் கல்லூரி

100

15

85

17

திருவாரூர் மருத்துவக் கல்லூரி

100

15

85

18

சிவகங்கை மருத்துவக் கல்லூரி

100

15

85

 

மொத்தம்

2145

322

1823

தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி, சென்னை

ஒதுக்கப்பட்ட இடங்கள் - 100

அகில இந்திய ஒதுக்கீடு - 15

மாநில ஒதுக்கீடு - 85

Search this Site
dinamalar advertisement tariff

Copyright © 2024 www.kalvimalar.com.All rights reserved | Contact us